January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமினை முதல்வர் துவக்கி வைத்தார் 

ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமினை முதல்வர் துவக்கி வைத்தார் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.11.2021) சென்னை, தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். உடன்  ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் .டி.ஆர். பாலு,  தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்  வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

error: Content is protected !!
Open chat