January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மழை நீர் பாதித்த பகுதிகளை  முதல்வர்  நேரில் சென்று ஆய்வு 

மழை நீர் பாதித்த பகுதிகளை  முதல்வர்  நேரில் சென்று ஆய்வு 

இன்று 12.11.2021 திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சி அமுதம் நகரில் மழை நீர் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர்  நேரில் சென்று பார்வையிட்டார்.

உடன் திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு MP அவர்கள் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், பொதுக் கணக்குக் குழு தலைவருமான கு.செல்வப்பெருந்தகை MLA  மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

 

error: Content is protected !!
Open chat