June 27, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வெள்ளத்தில் இருந்து மூதாட்டியை மீட்ட காவல் ஆய்வாளருக்கு டிஜிபி பாராட்டு

வெள்ளத்தில் இருந்து மூதாட்டியை மீட்ட காவல் ஆய்வாளருக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அவர்கள் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லன்கோடு அருகே கௌசல்யா என்ற மூதாட்டியின் வீடு வெள்ளத்தால் சூழ்ந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதை தொடர்ந்து கொல்லன்கோடு காவல் ஆய்வாளர் திருமதி.அந்தோனியம்மாள் அவர்கள் அந்த மூதாட்டியை சரியான நேரத்தில் மீட்டு வல்லவிளையில் உள்ள காப்பகத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தார்கள்.

error: Content is protected !!
Open chat