November 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அண்ணாபல்கலைகழகத்தில் சான்றிதழ்களுக்கு கட்டணம் – டிடிவி தினகரன் கண்டனம் 

அண்ணாபல்கலைகழகத்தில் சான்றிதழ்களுக்கு கட்டணம் – டிடிவி தினகரன் கண்டனம் 

அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகை சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு முறைப்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாணவர் சான்றிதழ்களுக்கான கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்குப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat