June 27, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காட்பாடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு 

காட்பாடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

காட்பாடி சட்டமன்ற தொகுதி மேல்பாடி தரைப்பாலம் பொன்னை
அனைக்கட்டு ஆற்றுபாலம் பொன்னை தரைப்பாலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.

இதனை கழக பொதுச்செயலாளர்  நீர்வளத்துறை கணிமம் சட்டமன்றம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டு மேலும் பொன்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
அரிசிமூட்டை வழங்கினார்கள்.

error: Content is protected !!
Open chat