January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வணிகவரித் துறையின் செயல்பாடுகள் குறித்து  அமைச்சர் மூர்த்தி ஆய்வுக் கூட்டம்

வணிகவரித் துறையின் செயல்பாடுகள் குறித்து  அமைச்சர் மூர்த்தி ஆய்வுக் கூட்டம்

இன்று (26.11.2021) சென்னை நந்தனத்திலுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  தலைமையில், வணிகவரித் துறையின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உடன், முதன்மைச் செயலாளர் மற்றும் வணிகவரித்துறை ஆணையர் திரு.M.A.சித்திக்,இ.ஆ.ப., வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் திருமதி.பா.ஜோதி நிர்மலா சாமி, இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!
Open chat