November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

வைகை அணையில் தண்ணீர் திறப்பு

 

வைகை அணையில் இருந்து 7232 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

பேரணையை கடக்கும் இடத்தில் வைகை ஆற்றில் பாய்ந்தோடும் நீரின் அளவு 11,000 கன அடியாக இருக்கிறது.

வைகை கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருக்க கேட்டுக்கொள்கிறேன். என சு. வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார். 

error: Content is protected !!
Open chat