January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

23 மீனவர்கள் பாஜகவால் மீட்பு – அண்ணாமலை ட்வீட்

23 மீனவர்கள் பாஜகவால் மீட்பு – அண்ணாமலை ட்வீட்

நாகப்பட்டணம் அக்கரைப்பேட்டை சார்ந்த நம்முடைய 23 மீனவ சகோதரர்கள், இலங்கை கடற்படையால் அக்டோபர் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்கள்.

மத்திய அரசினுடைய சீரிய முயற்சியால் அனைவரும் விடுவிக்கப்பட்டு இன்று காலை 18 சகோதரர்கள் சென்னை வந்து அடைந்திருக்கிறார்கள்!

மீதம் 5 சகோதரர்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்!
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மீனவர் அணி, தலைவர் சதீஷ்  இன்று காலை அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து வந்தார்கள்!

எப்போதும் மீனவ சமுதாயத்திற்காக இருக்கும் அரசு நம்முடைய நரேந்திர மோடி அவர்கள் அரசு! என பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார்.

 

error: Content is protected !!
Open chat