January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பெருமழையில் பணியாற்றி அரசு ஊழியர்களுக்கு நன்றி – உதயநிதி ட்வீட் 

பெருமழையில் பணியாற்றி அரசு ஊழியர்களுக்கு நன்றி – உதயநிதி ட்வீட் 

திருவல்லிக்கேணி பெரிய மசூதியை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை ஆய்வு செய்து, இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களை பாராட்டினோம். பெருமழை சூழலிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் என் அன்பும் நன்றியும்.

error: Content is protected !!
Open chat