January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழர் மறுவாழ்வு முகாமை அமைச்சர் கே.என். நேரு நேரில் சென்று ஆய்வு

தமிழர் மறுவாழ்வு முகாமை அமைச்சர் கே.என். நேரு நேரில் சென்று ஆய்வு

இலங்கைத் தமிழர் நலனில் கழக அரசு அதீத அக்கறை செலுத்தி வருவதுடன் அவர்களின் இரட்டை குடியுரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை நேரில் ஆய்வு செய்து, அமைச்சர் கே.என். நேரு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

error: Content is protected !!
Open chat