November 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாண்டிய நாடு பண்பாட்டு மையம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா

பாண்டிய நாடு பண்பாட்டு மையம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா

தொல்லியல் அறிஞர் திரு. சாந்தலிங்கம் அவர்களுக்குப் பாண்டிய நாடு பண்பாட்டு மையம் சார்பில் “ வாழ்நாள் சாதனையாளர்” விருதினை நேற்று மதுரையில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார்கள். பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பினை ஆற்றியுள்ள பேராசிரியர்கள்,

முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் இளம் ஆர்வலர்களுக்கு விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்,
பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்திற்கான புதிய அலுவலகத்தினையும் திறந்து வைத்து வரும் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்தும் விவாதித்த்தார் அமைைச்சர் தங்கம் தென்னரசு.

error: Content is protected !!
Open chat