January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வரதராஜபுரம் பகுதியில் மழைநீரை வெளியேற்றுவது குறித்து முதல்வர் அறிவுரை 

வரதராஜபுரம் பகுதியில் மழைநீரை வெளியேற்றுவது குறித்து முதல்வர் அறிவுரை 

இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை சந்தித்து ஆய்வு மேற்க்கொண்டு நீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

error: Content is protected !!
Open chat