January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விவசாயிகள் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கோரிக்கை 

விவசாயிகள் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கோரிக்கை 

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கொறடா  மாணிக்கம் தாகூர் MP அவர்கள் 3 கருப்பு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளார்.

error: Content is protected !!
Open chat