January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணிநியமனம் வழங்குதல் 

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணிநியமனம் வழங்குதல் 

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்  துவக்கி வைத்து, பணிநியமன ஆணைகளை வழங்கினார். உடன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., , அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் .க.சொ.க.கண்ணன்  உள்ளனர்.

 

error: Content is protected !!
Open chat