January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அன்னை மீனாம்பாள் நினைவு நாள் – திருமாவளவன் ட்வீட் 

அன்னை மீனாம்பாள் நினைவு நாள் – திருமாவளவன் ட்வீட் 

அன்னை மீனாம்பாள்
நினைவுநாள். மகளிர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோர் யாவருக்குமான விடுதலைக்குப் போராடியவர். சென்னை மாநகராட்சியின் துணைமேயராகப் பணியாற்றியவர். பகுத்தறிவு பகலவன் ஈ.வெ.ரா அவர்களைப் ‘பெரியார்’ என பட்டம் சூட்டிப் பாராட்டியவர்.
அன்னை மீனாம்பாள் அவர்களுக்கு வீரவணக்கம். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!
Open chat