January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நங்காஞ்சியாறு தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியது அமைச்சர் ஆய்வு 

நங்காஞ்சியாறு தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியது அமைச்சர் ஆய்வு 

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடையகோட்டை நங்காஞ்சியாறு தடுப்பணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அமைச்சர் சக்கரபாணி இன்று நேரில் சென்று  அணையை பார்வையிட்டார்.

தி.மு.கழக அரசால் கட்டப்பட்ட இந்த அணை, இயற்கையின் கொடையான மழை நீரை சேமித்து குடிநீர், விவசாயம் என மக்களின் தேவைகளை தீர்த்து கொண்டிருக்கிறது. என கூறியுள்ளார்.

 

error: Content is protected !!
Open chat