January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருச்சி இலங்கை மறுவாழ்வு முகாமில் நலதிட்ட உதவிகள் வழங்குதல் 

திருச்சி இலங்கை மறுவாழ்வு முகாமில் நலதிட்ட உதவிகள் வழங்குதல் 

மாண்புமிகு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு பகுதியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை நேரில் சென்று பார்வையிட்டு, குறைகளைக் கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்,

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், எம்.பழனியாண்டி, கதிரவன், கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!
Open chat