January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கடலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

  1. கடலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

நாள்: 05.12.2021 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

இடம்: அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,

(வள்ளலார் ஞான சபை அருகில்) வடலூர்.

இம்முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்புற இளைஞர்கள் அனைவரும் (ஆண்கள்/பெண்கள் இருபாலரும்) கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1.அசல் கல்வி சான்றிதழ்கள்

2.மதிப்பெண் பட்டியல்

3.பள்ளி மாற்றுச் சான்றிதழ்

4.சாதிச் சான்று

5.இருப்பிடச் சான்று

6.வருமானச் சான்று

7.குடும்ப அடையாள அட்டை

8.ஆதார் அட்டை

9. 2 (பாஸ்போர்ட் சைஸ்) புகைப்படம்

10.சுய விலாசமிட்ட அஞ்சல் அகிய முக்கிய ஆவணங்கள் தேவை

 

MRK.பன்னீர்செல்வம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர் கடலூர் (கி) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat