January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திராவிட கழக தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – ஓபிஎஸ்

திராவிட கழக தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – ஓபிஎஸ்

தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்டு வருபவரும், சமூக நீதிக்காக தொடர்ந்து போராடுவதோடு மட்டுமல்லாமல் சமூக நீதியைப் பாதுகாத்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை வழங்கியவரும், திராவிடர் கழகத் தலைவருமான மதிப்பிற்குரிய திரு. கி. வீரமணி அவர்கள் இன்று தனது 89-வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ. பன்னீர்செல்வம்

தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்டு வருபவரும், சமூக நீதிக்காக தொடர்ந்து போராடுவதோடு மட்டுமல்லாமல் சமூக நீதியைப் பாதுகாத்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை வழங்கியவரும், திராவிடர் கழகத் தலைவருமான மதிப்பிற்குரிய கி. வீரமணி அவர்கள் இன்று தனது 89-வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat