January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக நிற்கும்

விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக நிற்கும்

கோவை, அன்னூரில் 3832ஏக்கர் விவசாய விளைநிலங்களை, மாநிலஅரசு தொழிற்பேட்டை அமைப்பதாக கூறி கைப்பற்றும் முயற்சியை எதிர்த்து, பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகளை மாநிலதலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நியாயமான தீர்வு கோரி களத்தில் பாஜக நிற்கும் என பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat