January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் திங்கட்கிழமை பிரதமர் மோடி சிறப்பு பூஜை 

  1. வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் திங்கட்கிழமை பிரதமர் மோடி சிறப்பு பூஜை 

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் வருகின்ற 13.12.2021 திங்கட்கிழமை அன்று காலை சுவாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜை செய்ய உள்ளார்.

அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள மண்டல்கள் வாரியாக முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும். அதோடு காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் அவர்கள் கலந்து கொண்டு அங்கிருந்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியினை திரை / டிஜிட்டல் டீவியில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்க மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. மாவட்ட மற்றும் மண்டல் அளவில் 3 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். மண்டல் அளவிலான குழுவில் அவசியம் ஒரு பொறுப்பாளர் இடம் பெற வேண்டும்.

மாநில அளவிலான குழு விபரங்கள் :

1. K.P.ஜெயகுமார், மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர்

2. K.சண்முகராஜ், மாநில செயலாளர்

3. இல.கண்ணன், மாவட்ட பார்வையாளர், பெரம்பலூர்

4. K.வெங்கடேசன், மாவட்ட பார்வையாளர், வேலூர்

5. A.P.முருகானந்தம், மாவட்ட பார்வையாளர், கோயம்பத்தூர் வடக்கு

6. C.T.நிர்மல்குமார், மாநில தலைவர், தகவல் தொழில்நுட்பம் & சமூக ஊடக பிரிவு

விபரங்களை பகிர்ந்துள்ளார் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை விடுத்துள்ளார்.

 

error: Content is protected !!
Open chat