January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கோயம்புத்தூரில் வாளாங்குலம் குலத்தை எம்எல்ஏ மதிவேந்தன் ஆய்வு 

கோயம்புத்தூரில் வாளாங்குலம் குலத்தை எம்எல்ஏ மதிவேந்தன் ஆய்வு 

கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள கோவை மாவட்டம் வந்துள்ளார் எம்எல்ஏ மதிவேந்தன். அதன் ஒரு பகுதியாக இன்று வாளாங்குலம் குலத்தை நேரில் சென்று பார்வையிட்டு,

அங்கு படகு சவாரி ஏற்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத்துறை ஆணையர் சந்தீப் நந்தூரி IAS, மாநகர ஆணையாளர் மற்றும் கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் நா. கார்த்திக், ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் எம்எல்ஏ மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

 

error: Content is protected !!
Open chat