January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

3 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சலுகை

சீனாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து வருவதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இனி 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்தது , 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் சீன தம்பதிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

error: Content is protected !!
Open chat