January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முழு ஊரடங்கு நாளில் யுபிஎஸ்சி தேர்வுகள்

ஊரடங்கு காலத்திலும், முழு ஊரடங்கு நாளன்றும் யு.பி.எஸ்.சி (மெயின்) தேர்வுகள்.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தேர்வு மையம். எப்படி தேர்வர்கள் வருவார்கள்?

தமிழக மாணவர்களுக்கான அநீதியாக மாறாதா?

தொற்றுக்கு ஆளாக மாட்டார்களா?

தேர்வுகளை தள்ளி வைக்கவும். என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!
Open chat