காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 218 வாக்குச்சாவடிகள், 3 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 69 வாக்குச்சாவடிகள், வாக்குச்சாவடிகள் குன்றத்தூர், மாங்காடு ஆக மொத்தம் 384 97 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளுக்கு (Ballot Unit) முதல் சீரற்றமயமாக்கல் (First Randomization) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்களால் 07.01.2022 அன்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி இணை இயக்குநர் / ஆணையாளர் திரு. பா.நாராயணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு. அ.வில்லியம் ஜேசுதாஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.
More Stories
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் – கேப்டன் கோரிக்கை
சதுரகிரி கோவிலுக்கு 5 நாட்கள் மட்டும் அனுமதி
குற்றாலதில் தட்டித் தூக்கிய அதிமுக