January 16, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆயுதப்படையில் வாகனங்கள் பொது ஏலம்

இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை வாகனப்பிரிவில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களை தமிழ்நாடு அரசாணை எண். G.O.(MS).No.479 Home (Police-XI)

Department, Dated:10.11.2021-ன் பிரகாரம் பொது ஏலம் வரும் 20.01.2022-ம் தேதி காலை 10.30 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற உள்ளது.

பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை பொது ஏலத்தில் எடுக்க விருப்பமுள்ளவர்கள் இராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 13 வாகனங்களை பார்வையிட்டு 13.01.2022-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஒரு இரண்டு சக்கர வாகனத்திற்கு ரூபாய்.1000-ம், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய்.2000-ம் முன்பதிவாக செலுத்த வேண்டும். எந்த வாகனத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் GST வரி தனியாக வசூலிக்கப்படும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!
Open chat