January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆக்சிஜன் இருப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

கோயம்புத்தூர்மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (06.01.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் விநியோகம் செய்யப்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அருகில் மாநகராட்சிதுணை ஆணையர் சர்மிளா, மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள்) ராஜா, துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) அருணா, கோவை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!
Open chat