January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முதலமைச்சருக்கு சீமான் நன்றி

இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணையவழி சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கான வலுவான தடைச்சட்டத்தை எக்காரணம் கொண்டும் இனியொருமுறை நீதிமன்றங்கள் ரத்து செய்திட முடியாதபடி உரிய சட்ட நுணுக்கங்களுடன், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.  என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

 

error: Content is protected !!
Open chat