January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் , ஆண்டின் முதல் நாளன்று தனது ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் , அன்று தன்னைச் சந்திக்க வரும் ரசிகர்களுக்கு அன்பளிப்பு கொடுத்து மகிழ்வார் , பின்னர் பொங்கல் மற்றும் தனது பிறந்த தினம் மற்றும் திருமணநாளில் ரசிகர்களை சந்திப்பார்
தற்போது கொரோனா பரவல் காரணமாக இன்று ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்திக்க வில்லை
இந்நிலையில் இன்று தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியவர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெயிட்டுள்ளார்

error: Content is protected !!
Open chat