May 26, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு
i

மனைவி ஐஸ்வர்யாவைப் பிரிவதாகவும் தங்களின் 18 ஆண்டுகால மணவாழ்க்கை முடிவுக்கு வருவதாக நடிகர் தனுஷ் அறிவிப்பு

நடிகர் தனுஷ் இதுகுறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷ் போலவே வெளியிட்டுள்ளார்

error: Content is protected !!
Open chat