May 26, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இலங்கை ஊரடங்கில் தளர்வு

இலங்கையில் முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் திடீர் தளர்வு. காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையும் ஊரடங்கு மீண்டும் அமலாகும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!
Open chat