தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் ரூ. 11.33 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ச. கோபாலசுந்தரராஜ் இ.ஆ.ப. தலைமையிலும் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர். திரு. ஞான திரவியம் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. P.H.மனோஜ்பாண்டியன் ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது.
More Stories
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் – கேப்டன் கோரிக்கை
சதுரகிரி கோவிலுக்கு 5 நாட்கள் மட்டும் அனுமதி
குற்றாலதில் தட்டித் தூக்கிய அதிமுக