காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். கடந்த ஜூன் 12 அன்று சரியாக, மேட்டூர் அணையைத் திறந்து கடைமடை வரை நீர் பாய்வதை உறுதிசெய்தோம். இந்த ஆண்டு இயற்கையின் துணையோடு, சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மே மாதத்திலேயே மேட்டூர் அணையைக் குறுவை சாகுபடிக்காகத் திறந்து வைத்தார். உழவர் நலன் காப்போம்! டெல்டாவை வளம்பெறச் செய்வோம்!
More Stories
கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையில் அஞ்சலக குறைதீர்ப்புகூட்டம்
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட டிவி நிருபர் உள்பட 3 பேர் கைது