சென்னை, கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார், பின்னர் அங்கு பட்டா, ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, பிற வருவாய்த்துறை சேவைகள் பெற வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
More Stories
கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையில் அஞ்சலக குறைதீர்ப்புகூட்டம்
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட டிவி நிருபர் உள்பட 3 பேர் கைது