June 27, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சதுரகிரி கோவிலுக்கு 5 நாட்கள் மட்டும் அனுமதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 5 நாட்கள் மட்டும் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அனுமதிக்கப்படும் நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு விடுதுள்ளது.

error: Content is protected !!
Open chat