தென்காசி மாவட்ட மெட்ரிக், மெட்ரிக்மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சுகுணாசிங் சங்கத்தினை தொடங்கி வைத்தார்....
Ganesan
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது . தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் சமத்துவ...
தென்காசி மாவட்டத்தில் 648 நியாயவிலை கடைகளில் உள்ள 4,38,775 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.117 கோடி மதிப்பில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை ஆதிதிராவிடர்...
தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவநாடானூர் மற்றும் பலபத்திரராமபுரம் கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்-ஐ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை...
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பாவூர்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 563 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.22 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை...
வாசுதேவநல்லூரில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள்அதிமுகவில் எம்.எல்.ஏ.,மனோகரன்முன்னிலையில் இணைந்தனர். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர்அதிமுகவில்இணைந்தநிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம்...
குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக குளிக்க விதிக்கப்பட்ட தடை...