October 31, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி

          தென்காசி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் வரும் 30ம் தேதி மூடப்பட...

          தென்காசியில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட் சார்பில் உலக போலியோ தினத்தை முன்னிட்டு போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தென்காசி காசி விசுவநாதர் கோவில்  முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு குற்றாலம் ரோட்டரி தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர் பெருமாள், முன்னாள் துணை ஆளுநர்கள் மாடசாமி ஜோதிடர், மாரிமுத்து முன்னிலை வகித்தனர். செயலாளர் தில்லை நடராஜன் வரவேற்றார்.  நிகழ்ச்சியில்  தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் க.ஆடிவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போலியோ ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பழனியப்பன், ஓய்வுபெற்றதுணை ஆட்சியர் ராஜாராம், வடகரை ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி கிளப் ஆஃப் குற்றாலம் எலைட் பொருளாளர் கனகசபை  நன்றி கூறினார்.

1 min read

          தென்காசி மாவட்டத்தில் இன்று 5 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதனால்  பாதிப்பு எண்ணிக்கை 7,798 ஆக உயர்ந்துள்ளது....

      தென்காசி மாவட்ட வருவாய்த்துறையில் பதவி உயர்வு வழங்காவிட்டால் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்...

            தென்காசி மாவட்டத்தில் 28ம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் நவ.6ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...

1 min read

      தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு  மற்றும் பதிவான மழையளவுவிபரம் வருமாறு: கடனா - கொள்ளளவு 85 அடி, நீர் இருப்பு 74.90...

தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் 19/10/2020 முதல் 25/10/2020 வரை குற்றங்களை திறம்பட கண்டறிந்தும் குற்றம் நடவாமல் தடுத்தும் மேலும் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட காவல்...

error: Content is protected !!
Open chat