திறன் மேம்பாட்டு பயிற்சி பெற இந்து ஆதிதிராவிட மாணவ/மாணவிகள் விண்ணப்பிக்கலாம் தென்காசி ஆட்சியர் தகவல்
இந்து ஆதிதிராவிட மாணவ/ மாணவிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி...