November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

#இந்திய_பிரதமர்

போதைப் பொருட்களின் வணிகத்தைச் கொடிகட்டிப் பறக்கச் செய்வதுதான் புதிய இந்தியாவா? குஜராத்திலுள்ள அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் 21.000 கோடி ரூபாய் மதிப்பிலான 3.000 கிலோ ஹெராயின் போதைப்பொருள்கள்...

பிரதமர் மோடி பிறந்தநாளில்கொடி ஏற்றியது மகிழ்ச்சியளிக்கிறது  பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றியது மகிழ்ச்சியளிக்கிறது....

1 min read

7-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறன் மிக்க ஆளுகை, மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான தகவல்...

1 min read

தென்காசியில் பிரதம மந்திரி  கிராம சாலைத்திட்ட கருத்தரங்கம் தென்காசி தென்காசியில் பிரதம மந்திரி கிராம சாலைத்திட்டம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்...

1 min read

தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைத்திட்டம் தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (21.08.2021) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை...

1 min read

75-வது சுதந்திர தின விழா பிரதமர்  மோடி நாட்டு மக்களுக்கு உரை அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு; இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நாளில், நாடு தனது விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும், நாட்டைப் பாதுகாப்பதில் இரவு பகலாகப் பாடுபட்டு வரும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் தலைவணங்குகிறது. விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய மகாத்மா காந்தியடிகள் விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் புரிந்த  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், பிஸ்மில், அசாபகுல்லா கான் போன்ற புரட்சியாளர்கள், ஜான்சிராணி லட்சுமி பாய், கிட்டூர் ராணி சென்னம்மா அல்லது கைடின்லு ராணி அல்லது மதன்கினிஹஸ்ரா, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் நேரு, நாட்டை ஒன்றுபட்ட தேசமாக்கிய சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவுக்கு எதிர்கால வழியைக் காட்டிய பாபா சாகிப் அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரையும் நாடு நினைவு கூருகிறது. இப் பெரும் ஆளுமைகளுக்கு நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது. நமது விடுதலையை நாம் இன்று கொண்டாடும்போது, அனைத்து இந்தியர்களின் இதயத்தை  இன்னும் துளைத்துக் கொண்டிருக்கும் பிரிவினை வேதனையை நம்மால் மறக்க முடியாது. கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோகங்களில் இதுவும் ஒன்று. விடுதலை அடைந்தபின்னர் இந்த தலைவர்கள் மிகவிரைவாக மறக்கடிக்கப்பட்டனர். நேற்றுதான் இந்தியா ஒரு உணர்வுபூர்வமான முடிவை எடுத்தது. பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக, இனி, ஆகஸ்ட் 14-ம் தேதியை ‘’ பிரிவினை துயரங்கள் நினைவு நாள்’’ என நாம் கடைப்பிடிப்போம். மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டவர்கள், கண்ணியமான இறுதிச்சடங்குகளைக்கூட பெறமுடியாதவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் வாழ்கின்றனர். அவர்களது நினைவுகளை அழிக்க முடியாது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரிவினைதுன்பங்கள் நினைவுதினத்தை அனுசரிக்கும் முடிவு ஒவ்வொரு இந்தியரிடமிருந்தும் அளிக்கப்படும் உரிய மரியாதை ஆகும்....

1 min read

பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ வேண்டுகோள் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இன்று (30.06.2021) எழுதியுள்ள கடிதம்: அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு,...

error: Content is protected !!
Open chat