November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தமிழ்நாடு

கனமழையின் காரணமாக நாளை திருநெல்வேலி,தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

கால்வாய் அடைப்பினை சரி செய்த காவல்துறையினர்  கடும் மழையின் காரணமாக சென்னை¸ திருவெற்றியூர் மற்றும் மண்ணடி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் தேங்கியிருந்த மழைநீரை அகற்ற கால்வாய்...

கிராம அபிவிருத்தி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கிராம அபிவிருத்தி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்...

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  நாளை வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 22 மாவட்டங்களில்...

வாக்குச்சுத்தம் சொல்லிலும் இல்லை  செயலிலும் இல்லை. - கமல் ட்விட்  அய்யப்பன் தாங்கலில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் ஸ்ரீதேவி என்பவரின் வாக்கு கள்ள ஓட்டாக ஏற்கனவே பதிவாகி...

கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் - கமல் ட்விட்  உத்திரமேரூரில் கள்ள ஓட்டை எதிர்த்துப் போராடி தனது வாக்கைப் பதிவு செய்திருக்கிறார் பார்வதி. அவரது...

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்  தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,578 பேருக்கு கொரோனா உறுதி; 1,607 பேர் குணமடைந்த நிலையில் 24 பேர் சிகிச்சை பலனின்றி...

error: Content is protected !!
Open chat